கொல்கத்தா: காளி தெய்வம் வேடமணிந்தவர் புகைபிடிக்கும் போஸ்டரை உருவாக்கி பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறார் ஆவணப் பட இயக்குநர் லீனா மணிமேகலை. அவரை ஆதரித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீது 6 மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாம் இயக்கிய ஆவணப் படத்தின் போஸ்டரை லீனா மணிமேகலை வெளியிட்டிருந்தார். காளி தெய்வம் வேடம் அணிந்தவர்,
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment