கள்ளக்குறிச்சி : கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய ஐந்து பேர், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஸ்ரீ மதி மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது பள்ளி வளாகத்தின் அருகே நிறுத்தி
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment