Sunday, July 10, 2022

அப்படியே நகர்த்தப்பட்ட \"ராட்சச\" 3,800 டன் கட்டிடம்.. சீனாவில் அதிசய சம்பவம்.. எப்படி இது சாத்தியம்? https://ift.tt/ZQBx49q

ஷாங்காய்: நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டிடம் நகர்த்தி கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் சீன மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடம் நகர்த்தி கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சுமார் 3 ஆயிரத்து 800 டன் எடையுள்ள கட்டிடம் நகர்த்தி கொண்டு செல்வது சாதாரண காரியமல்ல. அதற்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment