போபால்: ஒரே நேரத்தில் 3 காதலிகளையும் மணந்த பழங்குடியினத்தவரை நினைவிருக்கிறதா? அவரது இரு மனைவிகளும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூரை அடுத்த நான்பூர் கிராமத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் சாம்ராத் மோர்யா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி இணையத்தையே ஒரு கலக்கு கலக்கினார். முதலமைச்சரை
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment