Wednesday, July 6, 2022

அடேய் அதென்ன மங்கி மாஸ்கா இல்ல முகமூடியா? ஆமா அந்த 2 ஓட்டை எதுக்கு? பராக்கு பாக்கவா? முழிக்கிறத பாரு https://ift.tt/BmQ4uMT

ஆக்லாந்து: நியூசிலாந்தில் விமானத்தில் பயணித்த ஒரு குழந்தை முகக் கவசத்தை முகம் முழுக்க அணிந்து கொண்டு பயணம் செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகி வருகின்றன. பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, மாஸ்க் அணிவது உள்ளிட்டவை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. பிறந்து, வளர்ந்து, திருமணமாகி,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment