Tuesday, July 5, 2022

நெற்றியிலேயே \"குறி\" வைத்து சுட்ட மர்மநபர்கள்.. 2 தமிழர்கள் சுருண்டு விழுந்து பலி.. பரபர மியான்மர் https://ift.tt/BmQ4uMT

இம்பால்: மணிப்பூரில் வசித்து வந்த தமிழா்கள் 2 பேர் மிக கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனா்... 2 பேரின் நெற்றியிலும் குறி பார்த்து சுட்டுக் கொன்றுள்ளனர். மணிப்பூரில் மியான்மா் எல்லையையொட்டியுள்ளது மோரே என்ற நகரம்.. இங்கு வசித்து வந்தவர்கள் பி.மோகன், வயது 28 மற்றும் எம்.அய்யனாா் வயது 35. இவர்கள் 2 பேருமே வம்சாவளி தமிழர்கள் ஆவர்.. இதில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment