Monday, July 25, 2022

ஆபரேஷன் தாமரைக்கு ரிவீட்?16 பாஜக எம்.எல்.ஏக்கள் கட்சி தாவ ரெடி என்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா! https://ift.tt/h1CsSef

ராஞ்சி: பாஜகவின் 16 எம்.எல்.ஏக்கள் தங்களது கட்சிக்கு தாவ உள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக திரவுபதி முர்மு போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நேற்று பதவியேற்றார். திரவுபதி முர்மு, பழங்குடி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment