புவனேஷ்வர்: ஒடிசாவை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை ராஷ்மிரேகா ஓஜா மரணமடைந்த 15 நாட்களில் அவரது காதலரும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு இருக்கிறார். ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள நயாபள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் 23 வயதான நடிகை ராஷ்மிரேகா ஓஜா. அவருடன் சந்தோஷ் பாட்ராவி என்ற நபரும் அதே வீட்டில் தங்கி
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment