Saturday, June 25, 2022

வெள்ளம்தான்.. அதற்காக.. சிவசேனா எம்எல்ஏக்கள் ஹோட்டலில் தங்ககூடாதா? அசால்டாக கேட்பது அசாம் முதல்வர் https://ift.tt/vxF5iWp

கவுஹாத்தி: அசாமில் வெள்ளம் வந்தால் யாரும் நட்சத்திர விடுதிகளில் தங்கக்கூடாதா என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கேள்வி எழுப்பி இருக்கிறார். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment