Monday, June 27, 2022

\"சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்\" - தனுஷ்கோடியில் இலங்கை தம்பதி கண்ணீர் https://ift.tt/C2ZQIAw

இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்து மயங்கிய நிலையில் கடந்த வயோதிக தம்பதியை தமிழ்நாடு மரைன் போலீஸார் மீட்டுள்ளனர். சொந்த நாட்டில் வாழ வழியின்றி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் நீடித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்நாட்டில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment