அகமதாபாத்: குஜராத் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏக்களின் பட்டியல் வெளியாகி மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா அரசை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. யஷ்வந்த் சின்ஹா VS திரௌபதி முர்மு - குடியரசுத்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment