Monday, January 10, 2022

தமிழ்நாட்டில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை https://ift.tt/eA8V8J

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முடிவுக்கு வர இருக்கின்றன. இதையடுத்து கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடக்கிறது. அமைச்சர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள், நிபுணர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். குறிப்பாக மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குநர், மருத்துவக்கல்வி இயக்குநர்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment