Friday, January 21, 2022

ஆரம்பத்திலேயே அசத்திய ஜெசிந்தா.. இன்று என்ன இப்படி சொல்றாரே?.. திடீரென முடிவெடுத்த நியூசிலாந்து https://ift.tt/eA8V8J

வெலிங்டன்: ஒமிக்ரான் பரவ ஆரம்பித்தாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று நியூசிலாந்து பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே நம்மை அசர வைத்து வருபவர்தான் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா.. கொரோனா வைரஸை ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, இவர் கையாண்ட விதத்தை உலக நாடுகளே ஆச்சரியமாக பார்த்தன. பிரதமர் ஜெசிந்தாவின் செயல்பாடுகள் அந்த அளவுக்கு பாராட்டை பெற்றன..

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment