பெய்ஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது புதிதாக சார்ஸ் - கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து நியோ-கோவ் என்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக சீனாவின் வுஹான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நியோ-கோவ் என்பது உருமாற்றம் அடைந்த கோவிட் 19 வைரஸ் கிடையாது.. இது முழுக்க முழுக்க புதிய வகை சார்ஸ் கோவிட்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment