Wednesday, January 19, 2022

\"கொரோனா பேரிடர் இன்னும் முடிவை நெருங்கக்கூட இல்லை \" - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம் https://ift.tt/eA8V8J

உலக சுகாதார அமைப்பின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவை "நெருங்கக் கூட இல்லை" என்று உலகத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முனைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ், புதிதாக ஆதிக்கம் செலுத்தும் ஒமிக்ரான் திரிபு லேசனாது மற்றும் வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தலை நீக்கியுள்ளது என்ற அனுமானத்திற்கு எதிராக எச்சரித்தார். சில ஐரோப்பிய நாடுகளில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment