Monday, January 24, 2022

இந்தியாவில் கால் பதித்த ஸ்டெல்த் ஓமிக்ரான்.. மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து பாதிப்பு -பரபர பின்னணி https://ift.tt/eA8V8J

போபால்: இந்தியாவில் ஸ்டெல்த் ஓமிக்ரான் எனப்படும் புதிய வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இது கொரோனா வைரஸின் உட்பிரிவு ஆகும். மத்திய பிரதேசத்தில் ஸ்டெல்த் ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. ஓமிக்ரான் கொரோனாவின் உட்பிரிவான ஸ்டெல்த் வகை ஓமிக்ரான் கேஸ்கள் உலகம் முழுக்க 40+ நாடுகளில் பதிவாகி உள்ளது. இந்தியாவிலும் பதிவாக தொடங்கி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment