சில நாடுகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அடுத்ததாக கூடுதலாக வழங்கப்படும், நான்காவது டோஸ் தடுப்பூசி இப்போதைக்குத் தேவை இல்லை என பிரிட்டனைச் சேர்ந்த சில மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியானால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியே போதுமானதா? வயதானவர்களுக்குக் கூட, ஒமிக்ரான் திரிபினால் ஏற்படும் கடுமையான உடல்நலக் குறைவு மற்றும் நோய்வாய்ப்படுவதற்க்கு எதிராக அதிக பாதுகாப்பை
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment