டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மறுபடியும் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்குள்ள பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தை பொறுத்தவரை, புஷ்கர் சிங் தலைமையில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது.. ஆனால், இந்த ஒருவருடத்தில் 3 முதலமைச்சர்கள் இதுவரை அங்கு பதவி ஏற்றுள்ளனர்.பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment