Saturday, January 1, 2022

குதிரை மீது ஏற காலை தூக்கியதும்.. கிழிந்த மாப்பிள்ளையின் பேண்ட்.. அப்பறம் நடந்ததுதான் ட்விஸ்ட்டே..! https://ift.tt/eA8V8J

கான்பூர்: குதிரை மீது மாப்பிள்ளை ஏறி உட்கார போகும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. பொதுவாக வடமாநிலங்களில் திருமணங்களில் நிறைய சம்பிரதாயங்களும், சடங்குகளும் இருக்கும்.. கடவுள் பக்தி அதிகம் என்பதால், இந்த சடங்குகளை ஒன்றுவிடாமல் செய்து முடிப்பார்கள். இதில் ஒன்றுதான் குதிரை மீது மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்வு..

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment