இம்பால்: மற்ற 4 மாநிலங்களின் தேர்தல் களத்தைவிட மணிப்பூர் மாநிலத்தில், தேர்தல் களம் படுசூடாக தகித்து கொண்டிருக்கிறதாம்.. காரணம், பாஜகவும், காங்கிரஸும் நீயா? நானா? என்ற சமதள போட்டியில் உள்ளதுதான்..! மணிப்பூர் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.. கடந்த முறையை போலவே, இந்த முறையும் தனித்து களமிறங்கி ஆட்சியை பிடிக்க பாஜக பிளான் செய்து வருகிறது..
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment