மன்னார்குடி: மன்னார்குடி மாவட்டத்துச் செல்லப்பிள்ளை பாப்கட் செங்கமலம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியது. ஒரு கட்டு கரும்புடன் செமையாக போஸ் கொடுத்த படம் வைரலாகி வருகிறது. மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் செங்கமலம் என்ற யானை உள்ளது. இதன் தனித்துவமான ஹேர்ஸ்டைலுக்காக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த யானையின் ஹேர்ஸ்டைலுடன் இந்திய வனத் துறை அதிகாரி ஒருவர்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment