Thursday, January 20, 2022

இந்தியாவுக்குள் 5 கி.மீ ஊடுருவி தமிழக மீனவர்களை கைது செய்த சிங்கள கடற்படை-இலங்கை அதிகாரிகள் ஒப்புதல் https://ift.tt/eA8V8J

யாழ்ப்பாணம்: இந்திய கடல் எல்லைக்குள் 5 கி.மீ. அத்துமீறி ஊடுருவியே தமிழக மீனவர்கள் 43 பேரை அண்மையில் இலங்கை கடற்படை செய்ததை இலங்கை கடற்றொழில் அமைச்சக அதிகாரிகள் ஒப்புக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் நாளேடு எழுதியிருப்பதாவது: இலங்கைக் கரை கண்ணுக்குத் தெரியும் தூரம் வரை தமிழக

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment