ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது தளபதி ஷாகித் வானி உட்பட 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பட்காம், புல்வாமா பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இருவேறு பகுதிகளில் பாதுகாப்பு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment