Saturday, January 15, 2022

நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் விமானத்தில் நடந்த பிரசவம் - பெண் மருத்துவரின் ஆச்சர்ய அனுபவம் https://ift.tt/eA8V8J

கத்தாரில் இருந்து உகாண்டாவுக்கு சென்ற விமானம் ஒன்றில் இரவோடு இரவாக குழந்தை ஒன்றை பிரசவிக்க உதவியது குறித்து தமது மகிழ்ச்சியை கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். இது டிசம்பர் 5ஆம் தேதியே நடந்த நிகழ்வாக இருந்தாலும், தமது பணிச்சுமை காரணமாக சமீபத்தில்தான் இந்தப் படங்களைப் பகிர்ந்துள்ளார் அந்த மருத்துவர். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment