Thursday, January 13, 2022

மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து.. 3 பேர் பலி, 20 பேர் படுகாயம் https://ift.tt/eA8V8J

கொல்கத்தா: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அசாமுக்கு செல்லும் கவுஹாத்தி - பிகானர் விரைவு ரயில் மேற்கு வங்கத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்கத்தின் வடமாவட்டங்களில் ஒன்றான ஜல்பைகுரி மாவட்டம் மைனகுரி அருகே கவுகாத்தி-பிக்கானர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. ரயிலின் சுமார் 4 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. {image-collage-1642079273.jpg

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment