இன்று இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கே 3,402 ஏக்கர் நிலம் சொந்தம் என 23 ஆண்டுகள் நடந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. திருப்பதியில் பல இடங்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக சொத்துகள் உள்ளன. அதில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment