Sunday, January 2, 2022

அமெரிக்காவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த செக்வோயா மரங்களை அழித்த கலிஃபோர்னியா காட்டுத்தீ https://ift.tt/eA8V8J

கலிஃபோர்னியாவின் ராட்சத செக்வோயா மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நிலைக்கக்கூடிய நிரந்தர சின்னங்களில் ஒன்று. ஆனால், பூமியில் நீண்ட காலம் வாழக்கூடிய உயிரினங்களில் ஒன்றான இந்த மரங்களையும்கூட, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உண்டாகியுள்ள கடுமையான காட்டுத்தீ அச்சுறுத்துகிறது. ராட்சத செக்வோயா மரங்களைப் பற்றி குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் உள்ளது. அவற்றின் வித்தியாசமான ப்ரொக்கோலி பூ மாதிரியான

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment