Wednesday, January 5, 2022

சுப்ரீம்கோர்ட்டில் முன்ஜாமீன் மனு... 20 நாட்களாக சுத்தலில் விட்ட ராஜேந்திரபாலாஜியை தட்டித்தூக்கிய போலீஸ் https://ift.tt/eA8V8J

விருதுநகர்: காவல்துறையின் கைதில் இருந்து தப்பிக்க அங்கே இங்கே என ஓடி ஒளிந்து டிமிக்கி காட்டிய ராஜேந்திரபாலாஜி ஹசனில் கைது செய்யப்பட்டுள்ளார். 20 நாட்கள் அவர் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முன்ஜாமீன் மனு ரத்தானதில் இருந்து ஹசனில் காவல்துறையினரிடம் ராஜேந்திரபாலாஜி சிக்கியது வரை என்ன நடந்தது என்று பார்க்கலாம். கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment