Thursday, January 13, 2022

இதுக்கு முடிவே கிடையாதா?.. ஒரே மாதத்தில் 2-வது முறை.. தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை https://ift.tt/eA8V8J

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீனவர்களின் வலைகளை வெட்டி எறிந்து அவர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர் சுகாதார கட்டமைப்புகளுக்காக தமிழகத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ3,000 கோடி நிதி- பிரதமர் மோடியின் முழு உரை! தமிழ்நாடு மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment