பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்ட வலியுறுத்தி கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று 11 நாட்கள் பாதயாத்திரையை தொடங்கி உள்ளனர். கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறி இந்த பாதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்பது கர்நாடகாவின் நிலைப்பாடு. ஆனால் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழகம்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment