Saturday, December 25, 2021

பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்த இந்து அமைப்பினர் https://ift.tt/eA8V8J

(இன்று 25.12.2021 கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதாக தினமணியில் செய்தி பிரசுரமாகியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் சிறிய அளவிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு வந்த இந்து அமைப்பினர்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment