Wednesday, December 29, 2021

துருக்கி நாட்டுக்குப் பறந்த திமுக எம்.எல்.ஏ.! யாரை சந்திக்க இந்தப் பயணம்? பின்னணி இது தான்! https://ift.tt/eA8V8J

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராஜா, துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு பயணம் சென்றிருக்கிறார். தனது வெளிநாட்டுப் பயணம் குறித்து முறைப்படி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்திய பிறகே எம்.எல்.ஏ.ராஜா விமானமே ஏறியிருக்கிறார். 4 ரூபாய் போதாது என்றேன்.. கருணாநிதி 10 ரூபாய் கொடுத்தார்.. நன்றியுடன் நினைவுக்கூறும் குமரி அனந்தன்! இரண்டு மாதங்களுக்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment