Monday, December 27, 2021

'எமோஷனலாக சத்தம் போட்டுவிட்டேன்' - தூத்துக்குடி சோலார் பேனல் கம்பெனியோடு மோதிய மார்க்கண்டேயன் https://ift.tt/eA8V8J

தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான பணிகளை தடுத்து நிறுத்தும் வகையில் தி.மு.க எம்.எல்.ஏ நடந்து கொண்டவிதம், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ''மக்களின் புகார்களை அந்த நிறுவனம் சரிசெய்யாததால் சற்று கோபப்பட்டுவிட்டேன்'' என்கிறார் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன். என்ன நடந்தது? தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தனியார் நிறுவனம் ஒன்று சூரிய மின்சக்தி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment