Monday, December 27, 2021

தேர்தல் நெருங்கும் நேரத்தில்.. தமிழ் கருத்தரங்கம் நடத்திய மணிப்பூர் பாஜக அரசு! பின்னணி இதுதானா? https://ift.tt/eA8V8J

இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழ்க் கருத்தரங்கை நடத்தியிருக்கிறது அம்மாநில ஆளும் பாஜக அரசு. 2017-ம் ஆண்டு மணிப்பூர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜகவுக்கு 21 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். மணிப்பூரில் ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment