கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் மனைவியை வெளியே அனுப்பிவிட்டு மாமியாருடன் மருமகன் குடித்தனம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டம், ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண கோபால் தாஸ். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரியங்கா தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment