கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடியவரும் பேராயருமான தேஸ்மண்ட் டுடு காலமானார். அவருக்கு வயது 90. வன்முறையற்ற வழியில் இன ஒதுக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக அவருக்கு 1984ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் பேராயராகவும், தென்னாப்பிரிக்க மாநில திருச்சபை பிரைமேட்டாகவும் பணியாற்றிய முதல் கருப்பினத்தவராவார். எய்ட்ஸ் நோய், காசநோய், தற்பாலினர்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment