பியாங்கியாங்: 2022ஆம் ஆண்டு உணவு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். எப்போதும் அணு ஆயுத சோதனை குறித்தே பேசி வந்த கிம், இந்த முறைதான் உணவு பஞ்சத்தை போக்க என்ன செய்யலாம் என்பதை தெரிவித்துள்ளார். வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பேய்மழையால் ஏற்பட்ட
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment