Friday, November 12, 2021

பாக் Vs ஆஸி: இறுதிபோட்டிக்குத் தகுதி பெறாமல் பாகிஸ்தான் வெளியேறுவது ஏன்? ஆஸ்திரேலியா வென்றது எப்படி? https://ift.tt/eA8V8J

இங்கிலாந்தை தொடர்ந்து பாகிஸ்தான் அணியும் குரூப் 12 சுற்றில் தமது பிரிவில் முதல் இடத்தை பிடித்தபோதும் டி20 உலகக்கோப்பை அரை இறுதியில் தோல்வியடைந்துள்ளது. மூன்று பந்துகளில் மூன்று மிரட்டல் சிக்ஸர்களை விளாசி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும், கோப்பை வெல்லும் கனவையும் தவிடுபொடியாக்கியது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment