Monday, November 8, 2021

மீண்டும் கொரோனாவுடன் போராடும் சீனா...வைரஸ் பரவலை தடுக்க மக்களிடம் கெடுபிடி காட்டத் தொடங்கிய அரசு..! https://ift.tt/eA8V8J

பெய்ஜிங்: சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், உள்நாட்டு பயணங்களுக்கு கடும் கட்டுபாடுகளை கொண்டு வந்துள்ளது அந்நாட்டு அரசு. சீனாவில் மூன்றில் இரண்டு பங்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு வூகானிலிருந்து பரவிய கொரோனாவுக்கு எதிராக சீன அரசு பல்வேறு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment