Saturday, November 6, 2021

ஆப்கன் விவகாரத்தில் இந்தியா நடத்தும் சிறப்புக் கூட்டம்.. ஓகே சொன்ன ரஷ்யா.. பாக்., சீனா பதில் என்ன? https://ift.tt/eA8V8J

காபூல்: ஆப்கன் விவகாரம் குறித்து ஆலோசிக்க வரும் நவம்பர் 10ஆம் தேதி சிறப்புக் கூட்டம் ஒன்றை இந்தியா நடத்தவுள்ளது. இதில் ஈரான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கச் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கனில் இருந்த அஸ்ரப் கானி அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் கவிழ்க்கப்பட்டது. தாலிபான்கள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment