பெய்ஜிங்: மாஜி அமைச்சர் ஒருவரை ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு அதிரடியாக கைது செய்துள்ளது. கொரோனா வைரஸ் பல நாடுகளையும் முற்றிலுமாக புரட்டிப் போட்டு வருகிறது. சீனாவின் வூஹான் நகரிலுள்ள வைராலஜி மையத்திலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்று கூறப்பட்டது. வூஹான் நகரத்தில் இருந்துதான், மற்ற நாடுகளுக்கும் பரவியதாக சொல்லப்பட்ட நிலையில், அதற்குள் அந்த நாடு தடுப்பு நடவடிக்கைகளில்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment