Wednesday, November 3, 2021

காஷ்மீர் - ஷார்ஜா நேரடி விமான சேவை.. இந்திய விமானங்களுக்கு தடை போட்ட பாகிஸ்தான் https://ift.tt/eA8V8J

ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜா செல்லும் விமானச் சேவை பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை காரணமாகக் கடந்த ஆண்டு முதலே சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அக், இறுதி வரை இருந்த இந்த தடை தற்போது நவம்பரிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் air bubble ஒப்பந்தத்தின்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment