Monday, November 8, 2021

பேரபாயம்.. பருவநிலை மாற்றத்தின் ஆபத்துகளை உணர்த்த நேரடியாக கடலில் இறங்கிய துவாலு நாட்டின் தலைவர்! https://ift.tt/eA8V8J

கிளாஸ்கோ: பருவநிலை மாற்றத்தின் ஆபத்தை உணர்த்தும் வகையில் துவாலு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சைமன் கோஃப் கடலில் இருந்து தனது கிளாஸ்கோ மாநாட்டு உரையைப் படித்தார். இன்றைய தினத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் முக்கிய பிரச்சினையாக உள்ளது சுற்றுச்சூழல் சீர்கேடுதான். மனிதர்கள் சுற்றுப்புறத்தை மிகவும் மோசமாக மாசடைய வைப்பதால் பருவநிலை மாற்றம் அனைத்து நாடுகளையும் வாட்டி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment