மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவாக பிரதமர் மோதி வெளியிட்டுள்ள அறிவிப்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இந்தியாவில் ஆளும் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த நிலையில், ஓராண்டு கழிந்த நிலையில்,
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment