Sunday, November 14, 2021

வெள்ளத்தில் கன்னியாகுமரி: தீவாக மாறிய கிராமம் - இன்றைய கள நிலவரம் என்ன? https://ift.tt/eA8V8J

கன்னியாகுமரி மாவட்டத்தை கன மழை புரட்டி போட்டுள்ளது. கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பருவ மழை பெய்து வருகிறது.இருப்பினும் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் வேகமாக

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment