Monday, November 8, 2021

இவரை பற்றி துப்பு தந்தால் பரிசு.. மயிலாடுதுறை விஸ்வநாதர் கோயில் செக்யூரிட்டி கொலை.. போலீஸ் அதிரடி https://ift.tt/eA8V8J

மயிலாடுதுறை: கோயிலில் கொள்ளை அடிக்க வந்து, அங்கிருந்த பாதுகாவலரையும் கொலை செய்துவிட்டு தப்பிய மர்மநபர் எங்கே தலைமறைவாக இருக்கிறார் என்றே தெரியவில்லை.. இதையடுத்து அந்த கொலையாளி பற்றி துப்பு தந்தால் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை போலீசார் அறிவித்துள்ளனர். மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில், இந்து சமய அறநிலை சொந்தமான விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்தக்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment