Monday, November 15, 2021

உடல்நலம்: தூக்கத்தில் வரும் கனவுகள் ஏன் நினைவில் இருப்பதில்லை? https://ift.tt/eA8V8J

நான் எனது சிறுவயதில் பயின்ற தொடக்கப் பள்ளிக்கு வெளியே, முன் வாசலில் ஆசிரியர்களின் வாகன நிறுத்துமிடம் அருகே நின்று கொண்டிருக்கிறேன். இது ஒரு பிரகாசமான வெயில் சுட்டெரிக்கும் நாள். என் வகுப்புத் தோழர்கள் சுற்றி நிற்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்க வேண்டும். எனது ஆசிரியர்களில் சிலர் அருகில் இருப்பதாக எனக்கு மங்கலான உணர்வு இருக்கிறது. ஆனால் எனது

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment