Thursday, November 25, 2021

மக்டேலேனா ஆண்டர்சன்: ஸ்வீடனில் பதவியேற்ற முதல் பெண் பிரதமர்; சில மணிநேரத்தில் பதவி விலகல் – என்ன நடந்தது? https://ift.tt/eA8V8J

ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் தான் பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகியுள்ளார். மக்டேலேனா ஆண்டர்சன் புதன்கிழமையன்று ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் அவரின் கூட்டணி கட்சி அரசிலிருந்து விலகியதால் அவரும் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். "நான் பதவி விலக விரும்பவதாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்தேன்" என அவர்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment