Saturday, November 6, 2021

நான் \"அவரை\" கேட்கிறேன்.. கொஞ்சம்கூட ஞானமே இல்லையே.. திமுக அமைச்சருக்கு எச்.ராஜா கிடுக்கிப்பிடி https://ift.tt/eA8V8J

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் 38 ஆயிரத்து 667 கோவில் இருக்கின்றன என்று அமைச்சர் சேகர் பாபு சொல்றாரே? மற்ற 5454 கோவில்கள் எங்கே இருக்கின்றன" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எத்தனையோ மக்கள் நலத் திட்டங்கள் அதிரடியாக அறிவித்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment