கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலீசார் கஸ்டடியில் ஜெய்பீம் திரைப்பட பாணியிலான 3 நாள் சித்தரவதைக்குப் பின்னர் மிக தாமதமாக நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குறவர் சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Exclusive: கள்ளகுறிச்சி போலீஸின் குலைநடுங்க வைக்கும் கஸ்டடி சித்ரவதைகள்.. கதறும்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment